உலகம்செய்திகள்

குழந்தைகள் உட்பட 28 பயணிகளுடன் கடலில் விழுந்தது ரஷ்ய விமானம்

ரஷ்ய விமானமொன்று 28 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது. குழந்தைகள் உட்பட 28 பேருடன் பயணித்த ஏஎன்26 விமானம் ஓகோட்ஸ்க் கடல்பகுதியில் விழுந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்துள்ள பகுதிக்கு பலகப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button