அரசியல்செய்திகள்

கூட்டமைப்பின் ஆதரவும் சஜித்துக்கு.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வித உடனப்படிக்கைகளோ,இணக்கப்பாடுகளோ இன்றி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download