அரசியல்செய்திகள்

கூட்டமைப்பு தொடர்பில் ஜே.வி.பி கூறியுள்ள முக்கிய தகவல்

ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download