மலையகம்

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல் ராகலையில்

மலையக மக்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமான மூன்றாவது கலந்துரையாடல் இராகலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் சிவில் அமைப்புகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இடம் : பாரதி மண்டபம்
இராகலை மே.பி

நேரம் : காலை 10 மணி.
காலம் : 30/06/2018.

இந்த பகிரங்க கலந்துரையாடளுக்கு , அனைத்து மலையக அமைப்புக்கள், அரசியல் அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரையும் மலையக மக்களின் உரிமையை மீட்டெடுக்க அழைகின்றார்கள் மலையக சமூக ஆய்வு மையம். தொடர்புகளுக்கு 0775916868

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button