கூட்டு ஒப்பந்தம் தொடர்பான மலையக சமூக ஆய்வு மையத்தின் முக்கிய கடிதம் ?

மலையக மக்கள் 200 வருட வரலாற்றை தமதாக்கி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை மட்டுமல்ல தமது வாக்குகளால் அரசியலிலும் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர்.
மேலும், பெருந்தோட்ட தொழிற்துரையின் 150 வருட வரலாற்றின் மலையக தொழிலாளார் வர்க்கம் அரசியல் சமூக பொருளாதார உரிமைகளுக்குள் முழுமையாக உள்வாங்க படாததன் காரணமாக தொழில் உரிமைகளுடனான தொழில் பாதுகாப்பு வாழ்வுசார் உரிமைகள் என்பவற்றை இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்வது என்பது நியாயத் தன்மைக்கு உட்பட்டது அல்ல. அத்தோடு இவ்வொப்பந்தத்தால் பல்வேறு விதமான இழப்புக்களை தொடர்ச்சியாக சந்திப்பதோடு எதிர்காலத்தில் தேசிய இனத்திற்கான அடையாளங்களின் அழிவை முழுமையாக சந்தித்து வாக்களிக்கும் அந்நியர்களாக வாழும் சுழ்நிலைக்கு கூட்டு ஒப்பந்தம் தள்ளிவிடும் அபாயகரமான நிலைக்கு தொழிலாளார் வர்க்கம் முகம் கொடுக்க உள்ளது என்பது மட்டும் யதார்த்தமாகும்.
கடந்த 2015ம் ஆண்டு நிறைவுற்ற இரண்டு வருடகால கூட்டு ஒப்பந்தம், ஒன்றரை வருட கால தாமதத்திற்கு பின்னா; 2016ம் ஆண்ட ஒக்டோபர் மாதம் புது ஒப்பந்தம் கைச்சாத்தானது.
செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொழிலாளர் வர்க்கத்தின் அபிலாஷைகளைவும் பொது விருப்பைவும் நிறைவேற்ற வில்லை என்பதை அனைவரும் அறிந்ததே. ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக தீர்மானங்களை நிறைவேற்றி தொழிலாளார்களுக்கு பல்வேறு பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.
ஆதலால்…..
நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள் விலகுவது தொடார்பாக கூட்டாக கலந்தாலோசித்து அவசர தீர்மானம் எடுத்தல் வேண்டும்.
வெளியார் உற்பத்தி முறைமை மலையக மக்களின் தேசிய இன அடையாளங்களையும் இருப்பையும் சிதைப்பதற்கான மறைமுகத் திட்டம் என்பதால் அதனை நடைமுறைப் படுத்துவதை தடுத்து நிறுத்துதல் வேண்டும்.
தற்காலிக நலன் கருதி செய்துக் கொள்ளப்படும் புது ஒப்பந்தத்தில்….
தொழிலாளார்களுக்கு வருடத்தில் 300 நாட்கள் வேலை நாட்கள் உறுதி செய்யப்படல் வேண்டும்.
ஊ. சே. நிதிஇ ஊ. ந. நிதி என்பன அடிப்படை சம்பளத்தில் இருந்து அல்ல மாதத்தில் மொத்த சம்பளத்திற்கே கழிக்கப்பட வகை செய்தல் வேண்டும்.
வேலைத் தளங்களில் ஏற்படும் சுகவீனம் ( குழவிக் கொட்டுதல், காயங்கள்,விபத்துக்கள்…) விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
பெண் தொழிலாளார்களின் நலன்கள் விஷேட கவனத்தில் கொள்ளப்பட்டு தொழிற்சார்; உரிமைகள் பேணப்பட ஆவண செய்தல் வேண்டும்.
இயற்கை அனரித்த காலங்களில் தொழில் பாதுகாப்பும், நலன்களும், சம்பளமும், விடுமுறையு ம் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
தொழிலாளார்கள் காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கப் படல் வேண்டும்.
கழிப்பறைகள், முதலுதவிப் பெட்டிகள் உரிய இடத்தில் வைக்கப்படல் வேண்டும்.
சார்வ தேச தேயிலைத் தினம் கம்பனிகளின் சந்தைப்படுத்தலுக்கான தினமாக மட்டுமல்ல தொழில் நலன்இ உரிமைகள்சார் விழிப்பு நாளாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.
சம்பள பட்டியல் திருத்தியமைக்கப்பட்டு தேவையற்ற சம்பள கழிவுகள் அகற்றப்படல் வேண்டும்.
ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும், ஒப்பந்த விடயம்
அரசாங்கமும் மூன்றாவது தரப்பாக கைச்சாத்திடப்படுவது கட்டாயமாகும். அத்தோடு
ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் அதன் முழுமையான உள்ளடக்கம்,
கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த பெருந்
தோட்டத் தொழிலாளர்களுக்கும் தமிழ், சிங்கள மொழிகளில் நேரடியாகவும்
ஊடகங்கள் வாயிலாகவு ம் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு கருத்தறிவதற்கான
போதுமான கால அவகாசம் வழங்கப்படல் வேண்டும்.
எதிர்காலத்தில்…
மலையக மக்களினதும், பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களினதும் இருப்பு
மற்றும், சுய பொருளாதார அபிவிருத்தி அரசியல் அபிலாசைகள் கருதி கூட்டுறவு
தொழிற்துறையாக மாற்றியமைக்கப்பட்டு வாழ்வு பாதுகாப்பிற்கான வழி வகைகளை
மேற் கொள்ளல் வேண்டும்.
மேற்கொண்ட விடயங்களை கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது
கவனத்தில் கொள்ளப்பட்டு நடைமுறை சாத்தியமாக்குமாறு மலையகத்
தொழிலாளார் வார்க்கம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
cheap medication online
does daily cialis lower blood pressure cialis usa online how many milligrams of cialis can you take in a day ?
ivermectin generic ivermectin for rats ivermectin paste
where can i order prednisone 20mg order prednisone 5 mg prednisone tablets
buy prednisone online without a script prednisone for sale prednisone 60 mg
us pharmacy cialis purchasing cialis in the usa cialis 20 mg usa
the best ed pills cheap drugs online male ed
ed treatment pills ed for men buy prescription drugs from canada cheap
google viagra dosage recommendations medications for ed prescription drugs
comfortis for dogs without vet prescription canada ed drugs prescription drugs without prior prescription
sildenafil without a doctor’s prescription discount prescription drugs pet meds without vet prescription
finasteride hair loss finasteride no prescription propecia cheap
ivermectin lotion for scabies ivermectin cream 1% is ivermectin for animals the same as for humans
propecia purchase how much is propecia propecia generic no prescription
ivermectin dosage for chickens stromectol tablets how to take ivermectin
buy prescription drugs from canada buy prescription drugs prescription drugs online without
india pharmacies shipping to usa generic drugs without doctor’s prescription reputable online pharmacies in india
medicine for erectile best ed pills medication for ed dysfunction
prescribing stromectol stromectol stromectol 3 mg tablets price
tadalafil tablets 20 mg india generic tadalafil 20mg india generic tadalafil 20mg india
stromectol for sale stromectol for sale stromectol for humans for sale
sildenafil 100 mg sildenafil 100 mg sildenafil citrate tablets 100 mg
viagra price for viagra sildenafil 100 mg lowest price
stromectol for sale stromectol 3 mg tablets price stromectol 3 mg tablets price
tadalafil best price 20 mg cialis 20mg cialis 20mg
ivermectin for rosacea reviews ivermectin for rabbits tractor supply stromectol tablets for humans
stromectol tablets for humans stromectol tablets for humans stromectol 12 mg tablets
stromectol 12 mg tablets stromectol tablets for humans stromectol tablets for humans
100mg viagra sildenafil 100 mg viagra from india
best place to buy viagra online viagra online usa buy real viagra online