மலையகம்

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடளுக்கு மலையக இளைஞர்களை மலையக சமூக ஆய்வு மையம் அழைக்கின்றது

எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (29:05:2018) மலையக இளைஞர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை கொழும்புவாழ் மலையக இளைஞர்கள், மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் , மலையக இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தமிழர் பண்பாட்டு பேரவை ஆகியோர் இணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வருடம் இடம்பெறவிருக்கும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலே இந்த கவந்துரையாடல் அமைய விருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மலையக சமூகம் தொடர்பில் அக்கறையுள்ள , மலையகத்தை நேசிக்கும் அனைவரும் வருகை தந்து அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ள மலையக சமூக ஆய்வு மையம் அழைக்கின்றது.

இடம் : கொழும்பு வெள்ளவத்தை லோரன்ஸ் சர்ச் மண்டபம்
காலம் 29 :05:2018
நேரம் பி .ப 03.30 மணிக்கு
மலையக சமூக ஆய்வு மையம்
தொடர்புகளுக்கு .0766870891/0729815534

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button