செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – காலியில் சம்பவம்!

காலி – தலாப்பிடிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


65 வயதுடைய நபர் ஒருவரே இன்று வ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கொலை செய்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button