விளையாட்டு

கெங்கல்ல தமிழ் வித்தியாலய பழைய மாணவர்கள் சங்க நடத்திய KPL கிரிக்கட் சுற்று போட்டி…

25.04.2021 அன்று முற்று முழுதாக கெங்கல்ல தமிழ் வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கத்தால் பாடசாலையின் அபிவிருத்திக்காக ஏற்படு செய்த KPL 2021 சுற்று போட்டியில் மொத்தமாக 11 அணிகள் விளையாடியிருந்தன.

இறுதி போட்டியில் “Kengalla எதிரொலி அணியை Battel Havaks” அணி அபரமாக வெற்றி பெற்று KPL வெற்றி கிண்ணத்தை கைபற்றியது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com