செய்திகள்

கெலிஓயா பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம்!

கெலிஓயா நகரை அண்மித்த பகுதியில் கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நகரிலுள்ள வரத்தக நிலையங்களை இன்றிலிருந்து மூன்று தினங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகருக்கு வருகைதரும் மக்களின் நலன்கருதி மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com