அரசியல்
கேகாலையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
கேகாலை – கரவனெல்லையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் கரவனெல்லை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தை விரையில் கூட்டமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இதன்போது கோஷம் எழுப்பியுள்ளனர்.
மேலும், இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.