...
செய்திகள்

கேகாலையில் மண்சரிவில் சிக்கிய ஒருவர் மீட்பு: இருவரை காணவில்லை

கேகாலை – கலிகமுவ – ஹத்னாகொட பகுதியில் இன்று (10) அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக வீடொன்று மண்ணில் புதைந்ததோடு அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் அவர்களில் தாய் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.அத்துடன், தந்தை மற்றும் மகனை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Articles

Back to top button


Thubinail image
Screen