செய்திகள்

கேகாலை நகரசபையின் பிரதித்தலைவர் கொவிட்டினால்  காலமானார்.

கொரோணா தொற்றால் கேகாலை நகரசபையின் பிரதித்தலைவர் லலித் ஜெயசாந்த  காலமானார்

50வயதான இவர் கொரொணா தொற்றுக்குள்ளாகி  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார். 

(அவிசாவளை நிருபர் – ரா.கமல்)

Related Articles

Back to top button