செய்திகள்

கேகாலை- நீதிமன்றத்துக்கு முன்பாக பெண் கொலை,இரண்டு காவலர்கள் பணிநீக்கம் ?

கேகாலை நீதிமன்றத்துக்கு முன்பாக பெண்ணொருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த இரண்டு காவல் துறையினரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (17) வழக்குநடவடிக்கை ஒன்றுக்காக நீதிமன்றதுக்கு சென்று கொண்டிருந்த வேலையிலேயே குறித்த பெண் கொலை செப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download