செய்திகள்

கேகாலை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கும் பூட்டு

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com