செய்திகள்

கேகாலை மாவட்டத்தில் மேலும் இரு பகுதிகள் விடுவிப்பு.!

களுத்துறை மாவட்டத்தின் கொக்குலந்த கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பிம்புற பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி கேகாலை மாவட்டத்தில் மாவனல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிங்குல்ஓய, மாவட்ட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், மன்னார் மாவட்டத்தில் தலை மன்னார் பொலிஸ் பிரிவில் இரு கிராம சேவகர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button