Breaking Newsசெய்திகள்

கைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடந்த மாதம் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button