மலையகம்

கொட்டகலையில் குளவி கொட்டுக்கு இலக்காகிய8 பேர் வைத்தியசாலையில்

கொட்டகலை – மேபீல்ட் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த 8 பேர் குளவி கொட்டிற்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், குளவி கொட்டிற்கு இலக்கான 8 பேரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button