செய்திகள்

கொட்டகலையில் வாகன விபத்து: மூவர் படுகாயம்.

கொட்டகலை நகரில் நேற்று (28/1) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த
நிலையில் மூவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பத்தனை
நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேககட்டுபாட்டை இழந்தமையே விபத்திற்கான
காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை
திம்புள-பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com