செய்திகள்மலையகம்

கொட்டகலையில் 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்….

கொட்டகலை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.

அத்தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் நேற்று முன்தினம் (30) திடீரென உயிரிழந்தார். அவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே உயிரிழந்தவர் வசித்த தொடர் குடியிருப்பு தொகுதியிலுள்ள மேற்குறித்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com