...
செய்திகள்

கொட்டகலை சிந்தனை பவுண்டேஷன் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

கொட்டகலை சிந்தனை பவுண்டேஷன் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று (19 /12)நிறுவுனர் ரமேஷ் தலைமையில் இடம் பெற்றது. 
குறித்த நிகழ்வானது கொட்டகலை
ரிஷி கேஸ் மண்டபத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமானது. 
நிகழ்வில் தலவாக்கலை பாரதி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் விஜயகுமார், தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கிருஷ்ணசாமி கொமர்சல் பிரதேச கிராமசேவகர் கிருஷ்னா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். 
மேலும் இன்று தங்களது கற்கையை     நிறைவு செய்த     மாணவர்கள்,  பெற்றோர்கள் உட்பட பிரதேச சமூக செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen