செய்திகள்

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 54 பேருக்கு கொவிட்-19 

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 54 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
94 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் இவ்வாறு 54 பேருக்கு தொற்றுறுதியானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேபீல்ட், யுனிபீல்ட், கிருஸ்லஸ்பாம், தலவாக்கலை – ஒலிரூட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen