செய்திகள்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்..

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த சாதாரண தரத்திற்கு தோற்றிய 170 மாணவர்களில் 78% சதவீத மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில்   B.கனிஷ்தன், M.K.F.ஹம்தா,R.டிலக்ஷன்9A 9A சித்திகளையும், நவனீதகிருஷ்னன், L.லக்க்ஷ்மிதா,U.விஹ்னலஷ்மி ஆகியோர்   8A சித்திகளையும் பெற்று ள்ளனர். சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் உட்பட உழைத்த அத்தனை ஆசிரியர்களுக்கும் மலையகம்.lk வாழ்த்துக்களை பதிவு செய்கின்றது. 

Related Articles

Back to top button


Thubinail image
Screen