...
செய்திகள்

கொட்டகலை நகர கடைகளை மூட தீர்மானம்..

கொட்டகலை பகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக நகர வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு கொட்டக்கலை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் 19ம்      திகதி முதல் ஒருவாரத்துக்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Back to top button


Thubinail image
Screen