அரசியல்நுவரெலியாமலையகம்

கொட்டகலை பிரதேச சபையின் 2020 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 09 வாக்குகளால் வெற்றி ..

இன்று காலை 10.00 மணியளவில் கொட்டகலை பிரதேச சபையின் 2020 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபைக்கு சமர்பிக்கப்பிட்டது.

இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 09 வாக்குகள் அளிக்கப்பட்டு வெற்றிகரமாக
நிறைவேற்றப்பட்டது.

அதன் படி அடுத்த வருடத்திற்கு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுக்கு
திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்கள் தெரிவித்தார்.

Related Articles

Back to top button