மலையகம்
கொட்டகலை “முத்தமிழ் கலா மன்றத்தின்” மாபெரும் கலை விழா 2018
கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலையின் “முத்தமிழ் கலா மன்றத்தின்” மாபெரும் கலை விழா 19.05.2018 அன்று சனிக்கிழமை அதிபர் சந்திரிக்கா தலைமையிலும், பொறுப்பு விரிவுரையாளர் ஜனாப் .ஜவ்பர் வழிகாட்டலிலும் காலை 10 மணிக்கு ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ஆசிரிய மாணவர்களின் ஆற்றுகையை கொண்டாட அனைவரையும் அன்புடன் முத்தமிழ் கலா மன்றம் அழைக்கின்றது.