நுவரெலியாமலையகம்

கொட்டகலை வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

 

கொட்டகலை யதன்சைட் தோட்டத்தை சேர்ந்த “தாண்டவன் மாரியாய் “என்ற ஐம்பத்தாறு வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் நேற்று மாலை வாகன விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹட்டன் நுவரெலிய பிரதான வீதியின் கொட்டகலை நகரில் பாதையை கடக்க முற்பட்ட வேளையில் அங்கு வேக கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வண்டியில் விபத்துக்குள்ளாகிய நிலையில்.  பலத்த காயங்களுடன் கண்டி  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயிர் இழந்துள்ளார் என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button