செய்திகள்

கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் பகுதியின் PCR பரிசோதனையின் சாதகமான முடிவுகள்-malayagam.lk

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்மோல் டிரேட்டன் பகுதியில் நேற்று
எடுக்கப்பட்ட 33 பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் எவ்விதமான தொற்றும் ஏற்படவில்லையென
முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றிய பொது மக்களுக்கும் இந்த வைரஷ் பரவாமல் இருக்க
உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்வதோடு
தொடர்ந்தும் ஆதரவு நல்கி, முழுமையாக இந்த வைரஷை ஒழிக்க ஒத்துழைப்பு
நல்குமாறும் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button