நிகழ்வுகள்மலையகம்

கொட்டக்கலை ட்ரேடன் தோட்டத்தில் இயற்கை விவசாயம் அதற்க்கான பசளைகள் தயாரித்தல் தொடர்பான செயற்பாட்டு வேலைத்திட்டம்..

கொட்டக்கலை ட்ரேடன் தோட்டத்தில் இயற்கை விவசாயம் அதற்க்கான பசளைகள் தயாரித்தல் தொடர்பான செயற்பாட்டு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற்பாட்டு செயல்திட்டம் நேற்று (03/07)மாலை மூன்று மணிக்கு Sustainable Development Network அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற் பாட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிங்ஸ்லி கோமஸ் கருத்து தெரிவிக்கையில் இயற்கை விவசாயத்துக்கு அரசாங்கம் வழங்கும் நலத்திட்ட உதவிகள் மலையக மக்களுக்கு சாரியாக கிடைப்பதில்லை அல்லது சரியான தகவல்கள் அவர்களுக்கு தெரிவதில்லை அவற்றை தெளிவுபடுத்தும் விதமாக இந்த செயற் பாட்டு திட்டத்தை முன்னெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button