செய்திகள்

கொத்மலை பிரதேச உதவி காணி உரித்து நிர்ணய ஆணையாளர் கைது

கொத்மலை பிரதேச உதவி காணி உரித்து நிர்ணய ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வன அழிப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com