செய்திகள்

கொம்பனித்தெருவில் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது!

கொம்பனித்தெரு – மலே வீதியில் உள்ள பழமையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன்காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தினால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button