செய்திகள்

கொம்பனித்தெருவில் 46 வாள்கள், 15 கத்திகள், 25 இராணுவ உடைகளுடன் ஒருவர் கைது

கொழும்பு – கொம்பனிவீதி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பள்ளிவாசலில், பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அங்கு தேடுதல் நடாத்திய போது இராணுவ சீருடைகளுக்கு ஒப்பான சீருடைகள் 25 கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் அங்கு தங்கியிருந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்,

காட்சி அனுசரணை adaderana

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com