செய்திகள்

கொரோனாத் தொற்றால் மேலும் 63 மரணம்.

நாட்டில் மேலும் 63 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று உயிரிழந்த 63 பேரில் 36 ஆண்களும், 27 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button