செய்திகள்

கொரோனாவினால் 170 பேர் இன்று மரணம்; மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக அடையாளம்.

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6,604 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம் புதிய கொவிட் 19 தொற்றாளர்களாக 3676 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button