செய்திகள்

கொரோனா அச்சம் – அரச நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் அங்கீகாரம்

அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் சேவைக்கு அழைக்கப்படக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களுடன் தொடர்புடைய சுற்றுநிருபம் நாளை வௌியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button