செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் : நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட, விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து அம்பாறை, கண்டி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இன்று (12/07) அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று (12/07) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில், இன்று தனிமைப்படுத்தப்பட்ட – விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் வருமாறு:

Related Articles

Back to top button