செய்திகள்

கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று..

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிலியந்தல பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட 03 இடங்களில் இன்று (23) ஒத்திகை நடைபெறும் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இலங்கையில் Oxford-AstraZeneca COVID-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.

கொழும்பில் இன்றுநேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

Related Articles

Back to top button