செய்திகள்

‘கொரோனா தாண்டவத்தால் டெங்கு அபாயத்தை மறந்துவிடாதீர்’ : சுகாதார துறையினர் எச்சரிக்கை.!

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்சமயம் நிலவும் பருவப் பெயர்ச்சி மழையினால் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். இதனால் பொது மக்கள் தமது வசிப்பிடங்கள் சுற்றுச்சூழல் என்பனவற்றை சுத்தமாக வைத்திருப்பது பற்றி கூடுதலாக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com