செய்திகள்

கொரோனா தொற்றால் கண்டியில் மூவர் பலி; நுவரெலியாவில் இருவர் பலி : முழு விபரம் இதோ.!

நாட்டில் மேலும் 24 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 896 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்று 2 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 796 ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 126 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஆயிரத்து 16 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து எண்ணாயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button