செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வீழ்ச்சி.!

நாட்டில் இன்றைய தினம் இதுவரை ஆயிரத்து 767 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 53 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 998 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button