செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,635 பேர் குணம்

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button