செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்.!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 811 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று நாட்டில் மேலும் ஆயிரத்து 735 கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 13 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com