செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்.!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 843 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.

This image has an empty alt attribute; its file name is covid-update.jpg

Related Articles

Back to top button