செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு விஷேட தொலைபேசி இலக்கம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இதுவரையில் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படாமல் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், 1906 என்ற விஷேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com