செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான 1,869 பேர் இன்று குணமடைந்தனர்…

கொரோனா தொற்றுக்குள்ளான 1,869 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

நாட்டில் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் இதுவரை 60,694 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 5,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com