செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் உயிரிழப்பு..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் நேற்று (04/03) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 489 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button