...
செய்திகள்

கொரோனா தொற்று காரணமாக 07 ரயில் நிலையங்களுக்குப் பூட்டு!

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தற்போது வரை ஏழு புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரத்கம, வில்வத்தை, இந்துருவ, தப்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் வடக்கு களுத்துறை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen