செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க திட்டம்

நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டுக்குள்ளேயே, சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஔடத உற்பத்தி தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல, நோயாளிகளின் பராமரிப்பு குறித்த முறையான திட்டமொள்றை அரசாங்கம் செயற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பொருத்தமான தடுப்பூசி குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button