Breaking Newsசெய்திகள்

கொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 67 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (06/12) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,203 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button