செய்திகள்

கொரோனா வைரஸின் எதிரொலி : தபால் நிலையங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த தீர்மானம்.!

நாட்டிலுள்ள சகல தபால் மற்றும் உபதபால் நிலையங்களின் செயற்பாடுகளை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் மூன்று மணிவரை மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சில பிரதேசங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை தபாலை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சின் ஆரியரத்ன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Articles

Back to top button
image download