சமூகம்

கொள்ளுபிட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!

கொழும்பு – கொள்ளுபிட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று பிற்பகல் நெல்சன் பகுதியில் மீட்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுபிட்டி , நெல்சன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் மீட்கப்படட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 76 வயதுடைய தமிழ் வயோதிப பெண் னெ தெரியவந்துள்து.

இவரின் மரணத்திற்கு இதுவரை எவ்வித தகவல்களும் கண்டறியப்படாத நிலையில் , சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

Related Articles

35 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button